வசந்த கால காதணிகள்

இயற்கையான காட்சிகளையும், பூக்களையும் சிறிய காதணிக்குள் வடிவமைத்து உருவாக்கப்படுவதுதான் வசந்த கால காதணிகளின் பட்டியல் இங்கே...
வசந்த கால காதணிகள்
Published on

சந்த காலம் தொடங்கிவிட்டால், எங்கும் பூக்கள் பூத்துக் குலுங்கி பார்ப்பதற்கே கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.

அத்தகைய இயற்கையான காட்சிகளையும், பூக்களையும் சிறிய காதணிக்குள் வடிவமைத்து உருவாக்கப்படுவதுதான் வசந்த கால காதணிகள்.

பார்ப்போரைக் கவரும் வகையில் வண்ண வண்ண மலர்கள் மற்றும் பழங்களின் மாதிரிகளைக் கொண்டு தயாரிப்பது இதன் சிறப்பு. வசந்த கால காதணிகளின் தொகுப்பு இதோ...

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com