நல்லவர்களின் சந்திப்பால் நலம் காணும் நாள். தேக ஆரோக்கியத்தில் தெளிவு பிறக்கும். செய் தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. உறவினர்கள் உதவிக்கரம்நீட்டுவர். பயணம் பலன் தரும்.