

ஒவ்வொரு காட்சியையும் பார்வையாளர்கள் எப்படி ரசிப்பார்கள்? என்பதை தனது குடும்பத்தினர் மூலம் ஆய்வு செய்து தெரிந்து கொள்வாராம்.
இவருக்கு மனைவியும், 2 மகள்களும் இருக்கிறார்கள். ஜீத்து ஜோசப் இயக்கும் படங்களின் உடையலங்காரத்தை இவர்களே முடிவு செய்கிறார்கள். படப்பிடிப்பின்போது உதவி டைரக்டர்கள் போல் ஓடி ஓடி உழைப்பார்களாம். இந்த வகையில், ஜீத்து ஜோசப் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்!