ஆன்மிகம்
திருப்பதியில் அலைமோதும் கூட்டம்- 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 5 கி.மீ. நீள வரிசையில் 24 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்கிறார்கள்.
18 May 2024 7:37 AM GMT'சார் தாம்' யாத்திரை தொடங்கிய பிறகு கேதர்நாத் கோவிலுக்கு சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருகை
'சார் தாம்' யாத்திரை தொடங்கிய பிறகு கேதர்நாத் கோவிலுக்கு இதுவரை சுமார் 1 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளனர்.
17 May 2024 2:33 PM GMTகுழந்தை வரம் தரும் உக்கிர மாகாளியம்மன்
தென்னுரில் அமைந்துள்ள உக்கிர மாகாளியம்மன் கோவிலுக்கு செல்ல, திருச்சி மத்திய பேருந்து நிலையம் மற்றும் சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நகர பேருந்து வசதி உள்ளது.
17 May 2024 11:59 AM GMTசுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தேரோட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவிலில் சித்திரை தெப்ப திருவிழாவையொட்டி தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
16 May 2024 1:01 PM GMTபழனி முருகன் கோவில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றம்
பழனி வைகாசி விசாகத் திருவிழா தொடங்கிய நிலையில், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை தினமும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கின்றனர்.
16 May 2024 9:47 AM GMTதிருமண தடையா..? கவலை வேண்டாம்: நடுச்சத்திரம் காசி விசுவநாதர் ஆலயம் வாங்க..!
நடுச்சத்திரம் காசி விசுவநாதர் ஆலயத்தில் தனி சன்னிதியில் சனி பகவான், 'பொங்கு - சனி'யாகவும். 'குபேர சனி'யாகவும் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
15 May 2024 5:13 AM GMTசிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் பிரமோற்சவ விழா தொடங்கியது
ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், அனுமந்த வாகனம், நாக வாகனம் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி வீதிவலம் வந்து அருள்பாலிக்கிறார்.
14 May 2024 5:49 AM GMTஇந்த வார விசேஷங்கள்: 14-5-2024 முதல் 20-5-2024 வரை
தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் இந்த வாரத்தில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள்.
14 May 2024 5:02 AM GMTபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 16-ந்தேதி தொடங்குகிறது
முருகப்பெருமான் அவதரித்த நாளே வைகாசி விசாக திருநாளாக அனைத்து முருகன் கோவில்களில் கொண்டாடப்படுகிறது.
13 May 2024 2:26 PM GMTதிருப்பதி கோதண்டராமர் கோவிலில் புஷ்ப யாகம்
புஷ்ப யாகத்துக்காக ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த காணிக்கையாளர்கள் 3 டன் மலர்களை காணிக்கையாக வழங்கியிருந்தனர்.
13 May 2024 6:28 AM GMTதிருப்பதியில் 16 மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம்
திருப்பதிக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
12 May 2024 4:11 PM GMTதிருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
12 May 2024 10:02 AM GMT