சினிமா
என்மேல் சாதி வெறியன் முத்திரை; வருந்தும் 'மதயானைக் கூட்டம்' பட டைரக்டர்
‘மதயானைக் கூட்டம்’ பட டைரக்டர் விக்ரம் சுகுமாரன் தன் மீது சாதி வெறியன் அடையாளத்தை சுமத்துவதாகக் கூறியுள்ளார்.
18 May 2024 2:35 PM GMTலெஜண்ட் சரவணனின் பட வேலைகளை துவங்கிய கருடன் பட இயக்குநர்
கருடன் படத்தை இயக்கி வரும் துரை செந்தில்குமார் அந்த படத்தை முடித்த பின்னர் லெஜண்ட் சரவணன் படத்தை தொடங்குவார் என சொல்லப்படுகிறது.
18 May 2024 2:07 PM GMTமும்பைவாசிகளை வாக்களிக்க வலியுறுத்தும் பாலிவுட் நட்சத்திரங்கள்
நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதை உறுதிசெய்யுமாறு பாலிவுட் நட்சத்திரங்கள் மும்பை வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
18 May 2024 1:31 PM GMTசிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?
டான் பட இயக்குனர் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
18 May 2024 11:54 AM GMTஒரு நல்ல கருத்தை சொல்லியிருக்கிறோம் – 'பி.டி.சார்' படம் பற்றி ஹிப்ஹாப் ஆதி பேச்சு
‘பி.டி.சார்’ பட கதையை ஐசரி கணேஷ் முதலில் ஒப்புக் கொள்வார் என நினைக்கவேயில்லை, ஆனால் இந்தக் கருத்தை நாம்தான் சொல்ல வேண்டுமென அவர் சொன்னார் என்று ஹிப்ஹாப் ஆதி கூறினார்.
18 May 2024 11:06 AM GMTபடத்தின் முழுக்கதையும் சொல்லும் தைரியம் தற்போதைய டைரக்டர்களிடம் இல்லை - டைரக்டர் ஆர்.வி.உதயகுமார்
சினிமா என்பது சாதாரணமில்லை, தாயின் பிரசவ வேதனைக்கு நிகரானது. சோதனைகளையும், வேதனைகளையும் கடந்து சாதித்தால் மட்டுமே சினிமாவில் ஜெயிக்க முடியும் என்று டைரக்டர் ஆர்.வி.உதயகுமார் கூறினார்.
18 May 2024 9:54 AM GMTபிரதமர் மோடி பயோபிக்கில் நானா? சத்யராஜ் பதில்
பிரதமர் மோடியின் பயோபிக் படத்தில் நடிகர் சத்யராஜ் நடிக்க இருக்கிறார் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
18 May 2024 9:24 AM GMTநடிகை பவித்ரா இறந்த சோகத்தில் தெலுங்கு நடிகர் தற்கொலை
தெலுங்கு நடிகர் சந்திரகாந்த், அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
18 May 2024 8:29 AM GMT'என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள்தான்' - நடிகர் மம்முட்டி
என்னுடைய மிகப்பெரிய பலமே என் ரசிகர்கள்தான் என்று நடிகர் மம்முட்டி கூறினார்
18 May 2024 7:54 AM GMTஅதர்வா படம் மூலம் தமிழில் அறிமுகமாகும் தெலுங்கு நடிகை
அதர்வா படம் மூலம் தெலுங்கு நடிகை நிஹாரிகா தமிழில் அறிமுகமாக உள்ளார்.
18 May 2024 7:07 AM GMTசித்தார்த்தின் 40வது படம் - புகைப்படம் வெளியிட்டு படக்குழு அறிவிப்பு
சித்தார்த்தின் 40-வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு புகைப்படம் வெளியிட்டு தெரிவித்துள்ளது.
18 May 2024 6:33 AM GMTவிஜய் சம்பந்தப்பட்ட விஎப்எக்ஸ் பணிகள் நிறைவு - புகைப்படம் பகிர்ந்த வெங்கட்பிரபு
'கோட்' படத்தில் விஜய் சம்பந்தப்பட்ட விஎப்எக்ஸ் பணிகள் நிறைவடைந்துவிட்டதாக இயக்குனர் வெங்கட்பிரபு தெரிவித்துள்ளார்
18 May 2024 6:01 AM GMT