உலக செய்திகள்

ஜோர்டான் பயணத்தை முடித்துவிட்டு, எத்தியோப்பியா சென்றடைந்தார் பிரதமர் மோடி
எத்தியோப்பியா பிரதமரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி 2 நாள் அரசுமுறை பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ளார்.
16 Dec 2025 6:13 PM IST
ஜோர்டான் பட்டத்து இளவரசருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி
ஜோர்டான் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடியை அந்நாட்டு பட்டத்து இளவரசர் பின் அல் ஹுசைன் இரண்டாம் அப்துல்லா அருட்காட்சியகத்திற்கு காரில் அழைத்து சென்றார்.
16 Dec 2025 2:55 PM IST
போதைப்பொருள் கடத்தி வந்ததாக 3 படகுகள் மீது அமெரிக்கா தாக்குதல் - 8 பேர் பலி
வெளிநாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தி வரப்படுவதாக டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
16 Dec 2025 1:55 PM IST
“நீங்கள் ஆஸ்திரேலியாவின் ஹீரோ..!” - பொதுமக்களை காப்பாறிய நபரை பாராட்டிய அந்நாட்டு பிரதமர்
துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 15 பேரை கொன்றது பாகிஸ்தானை சேர்ந்த தந்தை, மகன் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
16 Dec 2025 10:51 AM IST
தாய்லாந்தில் கைது செய்யப்பட்ட கோவா இரவு விடுதி உரிமையாளர்கள் இந்தியாவுக்கு நாடு கடத்தல்
கோவா இரவு விடுதி தீ விபத்தில் 25 பேர் உயிரிழந்தனர்.
16 Dec 2025 10:44 AM IST
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனை கைது செய்ய அரசு தீவிரம்
அர்ஜுன ரணதுங்கா இலங்கையின் பெட்ரோலியத்துறை மந்திரியாக செயல்பட்டு வந்தார்.
16 Dec 2025 9:22 AM IST
இந்தியாவுடனான ராணுவ ஒப்பந்த சட்டத்தில் ரஷிய அதிபர் புதின் கையெழுத்து
இருநாட்டு ராணுவ ஒத்துழைப்புக்கும் இது வழிவகுக்கும் என கூறப்படுகிறது.
16 Dec 2025 8:14 AM IST
மெக்சிகோ: சிறிய ரக விமானம் கட்டிடத்தில் மோதி விபத்து - 7 பேர் பலி
வட அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு மெக்சிகோ.
16 Dec 2025 7:07 AM IST
மொராக்கோ: திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 37 பேர் பலி
மொராக்கோவில் அடுத்த 3 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய கூடும் என வானிலை மையம் எச்சரித்து உள்ளது.
16 Dec 2025 2:07 AM IST
நம்முடைய உறவுகளில் புதிய உத்வேகமும், ஆழமும் பிறக்கும்: ஜோர்டானில் பிரதமர் மோடி பேச்சு
இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு ஆக்கப்பூர்வ ஆலோசனைகளை வழங்கியதற்காக தன்னுடைய பாராட்டுகளை பிரதமர் மோடி தெரிவித்து கொண்டார்.
15 Dec 2025 10:55 PM IST
நீச்சல் உடையில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் - ஹங்கேரியில் நடந்த நூதன கொண்டாட்டம்
மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்றவர்கள் நீச்சல் உடைகளில் கிறிஸ்துமஸ் தாத்தா போல் வித்தியாசமாக வேடமணிந்திருந்தனர்.
15 Dec 2025 8:45 PM IST
கனடாவில் 2 இந்தியர்கள் சுட்டுக்கொலை
உயிரிழந்த ரன்வீர் சிங், சமீபத்தில் பள்ளி படிப்பை முடித்துவிட்டு உயர் படிப்பு படிப்பதற்காக கனடா சென்றிருந்தார்.
15 Dec 2025 6:57 PM IST









