தமிழக செய்திகள்

நாகப்பட்டினம்-இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் சேவை தொடர்ந்து நிறுத்தம்
இலங்கையில் ஏற்பட்டுள்ள புயல் தாக்கத்தால் காங்கேசன் துறைமுகம் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது.
5 Dec 2025 9:34 PM IST
வெனிசுலா வனவிலங்கு பூங்காவில் பிறந்த அரிய வகை வெள்ளை சிங்கக்குட்டிகள்
உலகின் அழிந்து வரும் விலங்குகளின் பட்டியலில் வெள்ளை சிங்கங்கள் வைக்கப்பட்டுள்ளன.
5 Dec 2025 9:32 PM IST
எஸ்.ஐ.ஆர். பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர் மாரடைப்பால் உயிரிழப்பு
தூத்துக்குடியை சேர்ந்த ஒருவர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவில் ஊழியராக பணிபுரிந்து வந்தார்.
5 Dec 2025 9:32 PM IST
அண்ணாவின் கொள்கைகளை திமுக குழிதோண்டி புதைத்து வருகிறது - ஜெயக்குமார் விமர்சனம்
சாதி ரீதியாகவோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ அரசியல் செய்வதை அ.தி.மு.க. ஏற்றுக்கொள்ளாது என ஜெயக்குமார் கூறியுள்ளார்.
5 Dec 2025 9:29 PM IST
மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மின்தடை
திருநெல்வேலி நகர்ப்புறம், வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி கோட்டங்களில் உள்ள துணைமின் நிலையங்களில் நாளை மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
5 Dec 2025 9:25 PM IST
சென்னை விமான நிலையத்தில் நீண்ட நேரம் கேட்பாரற்று கிடந்த சூட்கேசால் பரபரப்பு
சோதனையில் சூட்கேசில் சந்தேகத்திற்குரிய பொருள் எதுவும் இல்லை என உறுதி செய்யப்பட்டது.
5 Dec 2025 9:15 PM IST
ஏற்காடு மலைப்பகுதியில் நிலவிய மூடுபனி - வாகன ஓட்டிகள் அவதி
பனி மூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் ஏற்காட்டில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
5 Dec 2025 8:46 PM IST
கன்னியாகுமரியில் போலி பார்க்கிங் ரசீது தயாரித்து பணம் வசூல்: 2 பேர் கைது
கன்னியாகுமரியில் 2 வாலிபர்கள், அனுமதியில்லாமல் கள்ள ரசீது தயாரித்து சுற்றுலா பயணிகளிடம் பல நாட்களாக பார்க்கிங் கட்டணம் வசூலித்து மோசடி செய்தது போலீஸ் விசாரணையில் உறுதியானது.
5 Dec 2025 8:26 PM IST
திருப்பரங்குன்றம் மலையை வைத்து மதமோதலை உருவாக்கும் சதிச்செயல்களை முறியடிப்போம்: சீமான்
அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் ஓரணியில் நின்று முறியடிப்போம் என சீமான் தெரிவித்துள்ளார்
5 Dec 2025 8:14 PM IST
மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிர்ணயம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் ஓய்வு பெற்ற அலுவலர் சங்கத்தினர் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
5 Dec 2025 8:12 PM IST
தவறுதலாக சுட்ட ‘ஏர் கன்’ துப்பாக்கி - இளைஞர் படுகாயம்
காயமடைந்த தவுபிக்கை உடனடியாக மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
5 Dec 2025 8:11 PM IST
தூத்துக்குடியில் மாடு குறுக்கே வந்ததால் பைக் விபத்து: பால் வியாபாரி உயிரிழப்பு
தூத்துக்குடியில் பண்டாரம்பட்டி-சில்வர்புரம் சாலையில் பால் வியாபாரி ஒருவர் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே மாடு வந்ததால் பைக் விபத்துக்குள்ளானது.
5 Dec 2025 7:45 PM IST









