பிரீமியர் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி


பிரீமியர் லீக் கால்பந்து : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி
x
தினத்தந்தி 31 Dec 2021 10:16 AM GMT (Updated: 31 Dec 2021 10:16 AM GMT)

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் - பர்ன்லி அணிகள் மோதின.

மான்செஸ்டர் ,

பிரீமியர் லீக் கால்பந்து  இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர்  யுனைடெட்  - பர்ன்லி  அணிகள் மோதின. 

இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மான்செஸ்டர்  அணி வீரர்கள் 8 வது நிமிடம் ,27 வது  நிமிடம் ,35 வது நிமிடத்தில் கோல் அடித்தனர் .இதனால் 3-0 என மான்செஸ்டர்  அணி முன்னிலை பெற்றது.

இதற்கு பதிலடி கொடுக்க எதிரணியால் 1 கோல் மட்டுமே அடிக்க  முடிந்தது.
இதனால் மான்செஸ்டர்  அணி  3-1 என வெற்றி பெற்றது 


Next Story