17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலக கோப்பை கால்பந்து: ஒரே பிரிவில் இந்தியா, பிரேசில்

17 வயதுக்குட்பட்ட பெண்கள் உலக கோப்பை கால்பந்து: ஒரே பிரிவில் இந்தியா, பிரேசில்

போட்டியில் பங்கேற்கும் 16 அணிகள் எந்தெந்த பிரிவில் இடம் பெறும் என்பது குலுக்கல் (டிரா) மூலம் முடிவு செய்து அறிவிக்கப்பட்டது.
24 Jun 2022 8:19 PM GMT
இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்து ஊட்டி வீரர் சாதனை

இந்திய கால்பந்து அணியில் இடம் பிடித்து ஊட்டி வீரர் சாதனை

இந்திய கால்பந்து அணியில் ஊட்டியை சேர்ந்த கால்பந்து வீரர் சாம் வில்சன் இடம் பிடித்து சாதனை படைத்தார்.
11 Jun 2022 3:36 AM GMT
தேசிய ஜூனியர் ஐவர் கால்பந்து போட்டி: தமிழ்நாடு அணி 3-வது இடம் பிடித்தது - திருச்சி வீரர் இந்திய அணிக்கு தேர்வு

தேசிய ஜூனியர் ஐவர் கால்பந்து போட்டி: தமிழ்நாடு அணி 3-வது இடம் பிடித்தது - திருச்சி வீரர் இந்திய அணிக்கு தேர்வு

தேசிய ஜூனியர் ஐவர் கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய திருச்சி வீரர் பிரணவ் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
25 May 2022 1:14 AM GMT
கோத்தகிரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி இம்மாதம் 30 ஆம் தேதி தொடக்கம்

கோத்தகிரியில் மாநில அளவிலான கால்பந்து போட்டி இம்மாதம் 30 ஆம் தேதி தொடக்கம்

கோத்தகிரியில் உள்ள காந்தி மைதானத்தில் மாநில அளவிலான கால்பந்து போட்டியானது இம்மாதம் 30 ஆம் தேதி தொடங்குகிறது.
24 May 2022 8:30 AM GMT
கால்பந்து சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் மான்செஸ்டர் அணி திரில் வெற்றி

கால்பந்து சாம்பியன்ஸ் லீக் இறுதி போட்டியில் மான்செஸ்டர் அணி திரில் வெற்றி

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் மான்செஸ்டர் அணி வெற்றி பெற்றது.
23 May 2022 9:27 AM GMT
பிஃபா 2022:  முதல் முறையாக பெண் நடுவர்களை களம் இறக்க முடிவு

பிஃபா 2022: முதல் முறையாக பெண் நடுவர்களை களம் இறக்க முடிவு

கத்தாரில் நடைபெற உள்ள கால்பந்து உலகக் கோப்பை தொடரில் பெண்களை நடுவர்களாக களம் இறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
23 May 2022 8:14 AM GMT