ஆன்மிக செய்திகள்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழா ஆலோசனை கூட்டம்

திருத்தணி முருகன் கோவிலில் ஆடி கிருத்திகை விழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களுக்கு செய்ய வேண்டிய சிறப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயார் ஜேஷ்டாபிஷேகம்

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சக்கரத்தாழ்வார், செங்கமலவல்லி தாயாருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி வெள்ளிக் குடங்களில் புனிதநீர் எடுத்து வரப்பட்டது.

மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம்

எடப்பாடி அருகே, மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை நடத்தக்கோரி கோவில் முன்பு பக்தர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நினைத்த வரம் தரும் கல்யாண வேங்கடரமணர்

தென்திருப்பதி என்று பக்தகோடிகளால் போற்றப்படும் தான்தோன்றிமலை ஒரு தலைசிறந்த புனித தலமாகவும், பிரார்த்தனை தலமாகவும் திகழ்கிறது.

கடினமாக நடக்காதீர்கள்

தன்னை அழிக்க நினைத்தவர்களையும், தன் அன்பு பார்வையால் மன்னித்து, அவர்களையும், இஸ்லாம் மார்க்கத்தை ஏற்கச் செய்த பெருமை, நபி (ஸல்) அவர்களைச் சாரும்.

நற்பேறு பெற்றவர் யார்?

திருப்பாடல்களில் வரும் முதல் பாடல் நற்பேறு பெற்றவரின் குணாதிசயங்களை ‘பளிச்’ என விளக்குகிறது.

வாழ்வை வளமாக்கும் விருட்ச வழிபாடு

இயற்கையையே இறைவனாக நினைத்து வழிபட்டவர்கள் நம் முன்னோர்கள்.

ஆனந்தம் தரும் ஆடி மாதம்

வருடத்தின் எல்லா மாதங்களுமே சிறப்பானவை என்றாலும், ஆடி மாதம் மிகச்சிறப்பானது.

துன்பங்களை அகற்றும் பூரி ஜெகந்நாதர்

பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஆடிமாதத்தில் பூரி ஜெகந்நாதர் ஆலய கருவறையில் புதிய மரத்திருவுருவை நிறுவப்படுகிறது.

ஆச்சரியப்படுத்தும் கோவில் முதலை

ஒரு கோவிலின் தனிச் சிறப்புதான் அந்த கோவிலை பிரசித்தி பெற்றதாக மாற்றும் தன்மை கொண்டது.

மேலும் ஆன்மிகம்

5