16 வயது குறைந்தவருடன் நடிகை சுஷ்மிதா சென் காதல்

தன்னைவிட 16 வயது குறைந்தவர் மீது, நடிகை சுஷ்மிதா சென் காதல் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
16 வயது குறைந்தவருடன் நடிகை சுஷ்மிதா சென் காதல்
Published on

பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் சக்கலக்க பேபி. லுக்குவிட தோனலையா என்ற பாடலுக்கு நடனம் ஆடினார். நாகார்ஜுனா ஜோடியாக ரட்சகன் படத்தில் நடித்து இருந்தார். ஐதராபாத்தில் பிறந்த இவர் இந்தியா தரப்பில் முதன் முதலில் பிரபஞ்ச அழகி என்ற பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com