

சென்னை,
ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஜெய் பீம்'. அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இப்படம் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.
டைரக்டர் பா.ரஞ்சித் தனது டுவிட்டரில் சாதி எதிர்ப்பையும்,சாதி ஆதரவையும் சமநிலையில் பார்க்கும் சமூகத்தாரே-இதோ மறைக்கப்பட்ட, மறுக்கப்பட்ட ராசா கண்ணுவின் கதை போல பலகதைகள் இனி வரும்.அது நம் தலைமுறையை மாற்றும்.ஜெய்பீம் திரைப்படத்தை கொடுத்த சூர்யாவுக்கு பெரும் நன்றிகள்! என கூறி உள்ளார்.
டைரக்டர் கார்த்திக் சுப்புராஜ் கூறி இருப்பதாவது
டைரக்டர் விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
டைரக்டர் மாரி செல்வராஜ் கூறி இருப்பதாவது;-
நடிகர் அசோக் செல்வன் கூறி இருப்பதாவது:-
வசனகர்த்தா தமிழ்பிரபா கூறி இருப்பதாவது:-