அஜித்குமாரின் ‘விசுவாசம்’ படத்தில், விவேக்

அஜித்குமார் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில், 30 நாட்கள் நடைபெற்றது.
அஜித்குமாரின் ‘விசுவாசம்’ படத்தில், விவேக்
Published on

அஜித்குமார்நயன்தாரா சம்பந்தப்பட்ட முக்கிய காட்சிகளை டைரக்டர் சிவா படமாக்கினார். முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்ததும், அஜித்குமார் சென்னை திரும்பினார்.

தற்போது 2வது கட்ட படப்பிடிப்புக்காக அவர் மீண்டும் ஐதராபாத்துக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் விவேக்கும் ஐதராபாத் சென்றார். இந்த படத்தில், விவேக் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இரண்டாவது கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவும் கலந்து கொள்கிறார். அவர் இந்த படத்தில் டாக்டராக நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com