பிராட்வே, .சென்டிரல் ரெயில் நிலையம் அருகே சிறுமியை மீட்ட போலீசார், மர்மபெண்ணை தேடி வருகின்றனர்.. சென்னை பழைய வண்ணாரப்பேட்டை சின்ன மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ரவி(வயது 29). இவருடைய மனைவி செல்வி(26). இவர்களுக்கு ஒரு மகனும், விஜயலட்சுமி(4) என்ற மகளும் உள்ளனர்.