

அ.தி.மு.க. அமைப்பு தேர்தல்
அ.தி.மு.க. அமைப்பு தேர்தல் மாவட்டம் தோறும் நடந்து வருகிறது. அதன்படி 3-வது கட்டமாக நடந்த தேர்தலின் போது திருவள்ளூர் மேற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட ஒன்றியம், நகரம், பேரூராட்சி மற்றும் பகுதிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பட்டியலை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டு உள்ளனர்.
புதிய நிர்வாகிகள் விவரம் வருமாறு:-
திருத்தணி ஒன்றியம்
திருத்தணி ஒன்றியம்:- அவைத்தலைவர்- என்.ஏ.குப்பன், செயலாளர்- இ.என்.கண்டிகை ஏ.ரவி, இணைச்செயலாளர்- ஏ.வினிதா, துணை செயலாளர்கள்- எம்.ஜெ.அம்பிகா, வி.ஹேமநாதன், பொருளாளர்- ஜி.தாமோதரன், மாவட்ட பிரதிநிதிகள்- கே.சவுமியா, இ.கருணாநிதி, என்.எஸ்.சேட்டு.
திருவாலங்காடு ஒன்றியம்:- அவைத்தலைவர்-கே.எஸ்.மோகன், செயலாளர்- என்.சக்திவேல், இணைச்செயலாளர்- ஜக்னவி இந்திரசேனன், துணை செயலாளர்கள்- தேவி விஜயன், ஜி.ஆனந்தன், பொருளாளர்- ஜி.செல்வராஜ், மாவட்ட பிரதிநிதிகள்- எஸ்.லட்சுமிகாந்தம், எஸ்.தணிகாசலம், பி.அமித்பாட்ஷா.
கடம்பத்தூர் ஒன்றியம்:- அவைத்தலைவர்- சிற்றம் ஜெ.சீனிவாசன், செயலாளர்- சூரகாபுரம் கே.சுதாகர், இணைச்செயலாளர்- பூங்காவனம் மணி, துணை செயலாளர்கள்- ஏ.தமிழ்செல்வி, ஆர்.எஸ்.சுரேஷ், பொருளாளர்- பி.பூபாலன், மாவட்ட பிரதிநிதிகள்- டி.ஜெயலட்சுமி, என்.சீனிவாசன், பி.பாசூரான்.
ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியம்
ஆர்.கே.பேட்டை ஒன்றியம்:- அவைத்தலைவர்- ஜி.பெருமாள், செயலாளர்- ஜி.குமார், இணைச்செயலாளர்- கே.வேண்டாகுப்பன், துணை செயலாளர்கள்- சுஜாதா பழனி, என்.அசோக், பொருளாளர்- ஏ.ராஜீவ்காந்தி, மாவட்ட பிரதிநிதிகள்- கே.பிரேமாவதி, எஸ்.வி.நரசிம்மன், ஜி.ஏழுமலை.
பள்ளிப்பட்டு ஒன்றியம்:- அவைத்தலைவர்-வி.எஸ்.ஜெயவேல், செயலாளர்-சீனிவாசன், இணைச்செயலாளர்-ஆர்.ஆதிலட்சுமி ரவி, துணை செயலாளர்கள்- இ.நிர்மலா, வி.ஜானகிராமன், பொருளாளர்- பி.சந்திரபாபு, மாவட்ட பிரதிநிதிகள்- ஒய்.சுமதி, ஜி.கிருஷ்ணமநாயுடு, ஜி.சரவணன்.
பூண்டி ஒன்றியம் அவைத்தலைவர்- இ.கந்தசாமி, செயலாளர்- எஸ்.மாதவன், இணைச்செயலாளர்- எம்.சுலோச்சனா, துணை செயலாளர்கள்- சுஜாதாமணி, வி.விஜி, பொருளாளர்- ஜி.அம்புரோஸ், மாவட்ட பிரதிநிதிகள்- சி.சுப்புலட்சுமி, பி.தசரதன், கே.எபிநேசன்.
திருவள்ளூர் நகரம்
திருவள்ளூர் நகரம்:- அவைத்தலைவர்-என்.ராதாகிருஷ்ணன், செயலாளர்-ஜி.கந்தசாமி, இணைச்செயலாளர்-எச்.தேவி, துணை செயலாளர்கள்- எஸ்.நாகம்மாள், எஸ்.ஏழுமலை, பொருளாளர்- எம்.துக்காராம், மாவட்ட பிரதிநிதிகள்-தாரா வெங்கடேசன், ஏ.ராமதாஸ், ஜி.ரவி.
திருத்தணி நகரம்:- அவைத்தலைவர்- எம்.மாசிலாமணி, செயலாளர்-டி.சவுந்தர்ராஜன், இணைச்செயலாளர்-கே.அமுதா, துணை செயலாளர்கள்- ஆர்.விஜய்சத்யா, ஏ.வி.ரகுநாதன், பொருளாளர்- கே.டி.ஆர்.சுந்தரபாண்டியன், மாவட்ட பிரதிநிதிகள்- ஆர்.சுசீலா, ஜி.குமரேசன், ஜெ.கணேஷ்.
பொதட்டூர்பேட்டை பேரூராட்சி செயலாளர்- ஏ.ஜி.ரவிச்சந்திரன், பள்ளிப்பட்டு பேரூராட்சி செயலாளர்-பி.ஜெயவேலு.