அம்பத்தூரில் 7 டன் பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் மாநகராட்சி மண்டல அதிகாரிகள் நடவடிக்கை
அம்பத்தூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள் தயாரிக்கும் கம்பெனி செயல்படுவதை கண்டுபிடித்த மாநகராட்சி மண்டல அதிகாரிகள், 7 டன் பிளாஸ்டிக் கப்புகளை பறிமுதல் செய்தனர்.