சென்னை, .சென்னை அம்பத்தூர் அருகே உள்ள ஒரகடத்தை சேர்ந்தவர் பிரதாப். பட்டதாரி வாலிபரான இவர், அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். அரசாங்க வேலையும் தேடி வந்தார்.