பெங்களூரு, .சிக்பள்ளாப்பூர் தொகுதியின் ஜனதா தளம்(எஸ்) கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாளை (வியாழக்கிழமை) மனுக்களை வாபஸ்பெற கடைசிநாள் ஆகும்.