முழு ஊரடங்கு விதிமீறல்; சென்னையில் 48,976 பேர் மீது வழக்குப்பதிவு,43,741 வாகனங்கள் பறிமுதல்

சென்னையில் 12 நாட்கள் அடங்கிய முழு ஊரடங்கு நேற்று 8-வது நாளை எட்டியது.
முழு ஊரடங்கு விதிமீறல்; சென்னையில் 48,976 பேர் மீது வழக்குப்பதிவு,43,741 வாகனங்கள் பறிமுதல்
Published on

சென்னை,

சென்னையில் 12 நாட்கள் அடங்கிய முழு ஊரடங்கு நேற்று 8-வது நாளை எட்டியது. நேற்று தடையை மீறியதற்காக 8,642 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 6,723 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

முககவசம், சமூக இடைவெளி உத்தரவை கடைபிடிக்காத 2,638 பேர் மீது வழக்குகள் போடப்பட்டது. 8 நாட்களும் சேர்த்து மொத்தம் 48,976 வழக்குகள் பதிவாகி உள்ளது. 43,741 வாகனங்கள் பறிமுதல் செய்யபட்டு உள்ளன. முககவசம், சமூக இடைவெளி உத்தரவை மீறிய வகையில் 20,512 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

மேற்கண்ட தகவல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ப

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com