காரைக்குடி அருகே கோட்டையூர் அழகாபுரி அழகுநாச்சியம்மன் கோவிலில் பங்குனி திருவிழா நடந்து வருகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு குத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.