

காரைக்கால்,
இதை மாவட்ட கலெக்டர் அர்ஜூன்சர்மா தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, டிரோன் மூலம் கிருமிநாசினி தெளித்து பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பிறகு, காரைக்கால் அரசு ஆஸ்பத்திரி, நகராட்சி வளாகம் மற்றும் கொரோனா பாதித்து நோயாளிகள் வீட்டு தனிமையில் இருக்கும் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இதில், மாவட்ட துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன் மற்றும் தனியார் நிறுவன அதிகாரிகள் கலந்து கொண்டனர்.