

சென்னையில் மின் நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் நாளை(வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு எழும்பூர் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், பெரம்பூர் செம்பியம் துணை மின்நிலைய வளாகத்திலும் நடைபெறுகிறது. பொதுமக்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.