

மின்சாரம் பாய்ந்து பலி
அப்போது மேலே சென்ற உயரழுத்த மின்கம்பி மீது இரும்பு கம்பம் உரசியது. இதில், இளங்கோவின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.இதுகுறித்து தகவலறிந்த லாலாபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இளங்கோவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து இளங்கோவன் மனைவி தவசு மணி கொடுத்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.