வந்தவாசி, .வந்தவாசி சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் அலுவலர் துளசிராமன், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜூலு தலைமையில் வந்தவாசி-திண்டிவனம் சாலையில் தெள்ளார் அருகே கொடியாலம் கூட்டுரோட்டில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.