கரையோர பகுதிகள் சேதம் அடைந்தன. மேலும் பள்ளிப்பட்டு தாலுகா நெடியம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலம் சேதம் அடைந்தது. இதனால் அந்த பாலத்தை பொதுமக்கள் தொடர்ந்து பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.