

ராமநாதபுரம்,
வேட்பாளர் கீர்த்திகா முனியசாமி பேசியதாவது தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேருந்து நிலையத்திலும் தாய்மார்களுக்காக குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை அமைத்து கொடுத்தது அ.தி.மு.க. அரசு என தெரிவித்தார் மேலும் பத்தாண்டு சாதனைகளாக 4587 மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை இலவச பேருந்து பயண சலுகை அட்டை உதவி உபகரணங்கள் மாதம் தலா 1,500 ஆகியவை அ.தி.மு.க. அரசால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் முதுகுளத்தூர் ஒன்றிய பெருந்தலைவர் தர்மர்பாஜக மாநில மருத்துவ அணிச் செயலாளர் டாக்டர் ராம்குமார் தமிழ் மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் சேகர். அ.தி.மு.க. நகர செயலாளர் சங்கர பாண்டியன் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் வெங்கல குறிச்சி செந்தில்குமார் அம்மா பேரவை தலைவர் கதிரேசன் விளங்குளத்தூர் கனகவல்லி முத்துவேல் அனைசேரி முருகவேல் நல்லூர் தங்கபாண்டியன் ரவிச்சந்திரன் ஜோதி முனியசாமி வழக்கறிஞர் பிரிவு செயலாளர் கோவிந்தராமு ஒன்றிய கவுன்சிலர் கலைச்செல்வி ராஜசேகர் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார் பாமக ஒன்றிய செயலாளர் பாலமுருகன் முன்னாள் ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் ஒன்றிய இளைஞரணி செயலாளர் தூரி மாடசாமி சாம்பக்குளம் சேதுராமன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சரவணன் வரதராஜன். அம்மா பேரவை செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட அ.தி.மு.க.பாஜக தமிழ் மக்கள் முன்னேற்ற கழகம் பாமக தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.