

பெங்களூரு,
பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட்டில் வசித்து வருபவர் கணேஷ், டிரைவர். இவர், தொழில்அதிபர் ஒருவரிடம் கார் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் கணேஷ் தனது உரிமையாளரை ஜெயநகர் 4-வது ஸ்டேஜிக்கு கணேஷ் காரில் அழைத்து வந்திருந்தார். அப்போது கணேசின் உரிமையாளர் தன்னிடம் இருந்த பணப்பையை காரின் பின்பக்க இருக்கையில் வைத்துவிட்டு நண்பரை பார்க்க சென்றார். அந்த பையில் ரூ.5 லட்சம் இருந்தது. அப்போது 4-வது ஸ்டேஜில் உள்ள கோவிலையொட்டி காரை நிறுத்திவிட்டு கணேஷ் நின்று கொண்டிருந்தா.