காஞ்சீபுரம், .காஞ்சீபுரம் மாவட்டத்தில் கண்டிப்பாக நடைமுறைப்படுத்தும் பொருட்டு, மாவட்டத்தில் கலெக்டர் பா.பொன்னையா தலைமையில் பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடந்தது.