மும்பை, .மராட்டிய மாநில கூட்டுறவு வங்கிக்கு 2007-ம் ஆண்டில் இருந்து 2011-ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.1,000 கோடி இழப்பு ஏற்படுத்தப்பட்டு முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.