செங்குன்றம், .பெட்ரோல் போட பணம் இல்லாததால் வாலிபர் முகத்தில் மிளகாய் பொடி தூவி ரூ.1 லட்சம் வழிப்பறி செய்த ஆந்திராவை சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.