

இந்த பூமி பூஜை விழாவில், காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைப்புச் செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், அரசு வழக்கறிஞர் அய்யம்பேட்டை கே.சம்பத், உள்பட திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.