மயிலாடுதுறையில் கடை அடைப்பு போராட்டம் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட 40 பேர் கைது
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மயிலாடுதுறை பகுதியில் நேற்று கடை அடைப்பு போராட்டம் நடந்தது. செம்பனார்கோவிலில் பி.எஸ்.என்.எல். அலுவலகத்தை முற்றுகையிட்ட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.