காஞ்சீபுரம்,.இன்று (செவ்வாய்க்கிழமை) மிலாது நபி கொண்டாடப்படுவதையொட்டி, காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள உரிமம் பெற்ற அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் மற்றும் ஆகியவற்றை மூட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.