

ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர்கள் சந்தோஷ் (வயது 20), அஜய் (18), லோகேஷ் (13), ஆகாஷ் (13). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் இரவு கெலமங்கலம் பட்டாளம்மன் கோவில் தெருவில் நடந்த பாட்டு கச்சேரி நிகழ்ச்சியை பார்க்க ஒரே மோட்டார்சைக்கிளில் சென்றனர்.