தாம்பரம், .கணவர், மகள் இருவரும் அடுத்தடுத்து இறந்ததால் அருணா, மிகவும் மனம் உடைந்தார். இருவரையும் நினைத்து அழுதுகொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் ஆறுதல் கூறி வந்தனர்.