பிளஸ்-2 விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்

பிளஸ்-2 விடைத்தாள் நகல் மற்றும் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து தெரிவித்துள்ளார்.
பிளஸ்-2 விடைத்தாள் நகல், மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்
Published on

சிவகங்கை,

இதுகுறித்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலுமுத்து விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பிளஸ்-2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி, தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் வழியாக இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட தங்களது மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com