பிளஸ்-2 முடித்த மாணவர்கள் சேர வசதியாக புதுவை அரசு கல்லூரிகளில் 1,276 இடங்கள் அதிகரிப்பு - அமைச்சர் கமலக்கண்ணன் அறிவிப்பு
பிளஸ்-2 முடித்த மாணவர்கள் புதுவை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வசதியாக இந்த ஆண்டு 1,276 இடங்கள் கூடுதலாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்தார்.