முக்கூடலில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு

முக்கூடலில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
முக்கூடலில் போலீஸ், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
Published on

முக்கூடல்:

சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் பொருட்டு, பொதுமக்களிடையே அச்சத்தை போக்கும் விதமாக முக்கூடலில் போலீசார், துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.

முக்கூடல் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். இதில் போலீசார், துணை ராணுவத்தினர் கலந்து கொண்டனர். இந்த அணிவகுப்பானது அரியநாயகிபுரத்தை சுற்றி வந்து முக்கூடல் புதிய பஸ் நிலையம், மேல பெரிய வீதி வழியாக வலம் வந்து முக்கூடல்- ஆலங்குளம் ரோட்டில் நிறைவு பெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com