குன்னம், லெப்பைக்குடிகாடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

குன்னம், லெப்பைக்குடிகாடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
குன்னம், லெப்பைக்குடிகாடு பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
Published on

குன்னம்

மங்களமேடு மற்றும் கழனிவாசல் துணைமின் நிலையத்தில் நாளை (வெள்ளிகிழமை) காலை 9.30 மணி முதல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக பராமரிப்பு பணிகள் முடியும் வரை வாலிகண்டபுரம், தேவையூர், மங்களமேடு, சின்னாறு, பெருமத்தூர், குன்னம், வரகூர், பொன்னகரம், பரவாய், நன்னை, வேப்பூர், எழுமூர், கிளியூர், வைத்தியநாதபுரம், அயன்பேரையூர், வி.களத்தூர், டி.கீரனூர், திருமாந்துறை, லப்பைக்குடிக்காடு, சு.ஆடுதுறை, ஒகளூர், அந்தூர், கல்லம்புதூர், சின்னவெண்மணி, பெரியம்மாபாளையம், பிம்பலூர், பசும்பலூர் ஆகிய கிராமங்களில் நாளை மின் வினியோகம் இருக்காது என லெப்பைக்குடிகாடு மின்வாரிய உதவி செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com