தேனி,.சென்னை குரோம்பேட்டை கணபதிபுரத்தை சேர்ந்த திலகர் மகன் லோஹியா (வயது 52). இவர், மும்பையில் உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இவர், தேனியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்தார்.