

திருவண்ணாமலை ஒன்றியம் நல்லவன்பாளையம் ஊராட்சியில் உள்ள ஏரியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்து மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் திருவண்ணாமலை ஒன்றியகுழு தலைவர் கலைவாணி கலைமணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிர்தராஜ், லட்சுமி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.