போக்குவரத்து இடையூறான 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

தர்மபுரி பஸ் நிலையங்களில் போக்குவரத்துக்கு இடையூறான 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
போக்குவரத்து இடையூறான 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
Published on

தர்மபுரி:-

தர்மபுரி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவாஸ் மேற்பார்வையில் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், சின்னசாமி மற்றும் போலீசார் நேற்று தர்மபுரி பஸ் நிலையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீசாரின் எச்சரிக்கையை மீறி போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படடு இருந்த 20 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com