ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு: அங்கேரிபாளையத்தில் அரசு பள்ளி முன்பு மாணவர்களுடன் பெற்றோர் தர்ணா
ஆசிரியர்கள் போராட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் அங்கேரிபாளையத்தில் உள்ள மாநகராட்சி பள்ளி முன்பு மாணவர்களுடன் பெற்றோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர் ஆசிரியர்கள் போராட்டம்