

செங்கல்பட்டு,
செங்கல்பட்டை அடுத்த திம்மாவரம் மற்றும் ஆனூர், எலிமிச்சம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றங்கரையில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகளை அமைத்தும், ஏராளமான இருளர் இன மக்களை 2 ஆண்டுகளாக கொத்தடிமைகளாக வைத்தும் வேலை வாங்குவதாக நேற்று முன்தினம் செங்கல்பட்டு வருவாய் ஆர்.டி.ஓ. முத்துவடிவேலுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.