நேற்று காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஏராளமானோர் சமூக இடைவெளியை மறந்து கொரோனா தடுப்பூசி போடுவதற்காக குவிந்தனர். இதுவரை காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் 89 ஆயிரத்து 132 பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.