தென் ஆப்பிரிக்காவின் அழகு நகரமான கேப் டவுன்னில், நிலத்தடி நீர் முற்றிலும் தீர்ந்து விட்டதாம். ஒருசில இடங்களில் எஞ்சியிருக்கும் நிலத்தடி நீரும், வெகு விரைவிலேயே தீர்ந்து விடுமாம். இதனால், நிலத்தடி நீர் வற்றிய முதல் நகரம் என்ற சாபக்கேடை கேப் டவுன் சம்பாதிக்க இருக்கிறது.