

நெல்லை,
தமிழகத்தில் கல்வி மாவட்ட அளவிலான அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். இதில் வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலர் எம்பெருமாள் தென்காசி கல்வி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
நாகை கல்வி மாவட்ட அலுவலர் உஷா சாந்தா ஜாய் வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.