பூந்தமல்லி, .உலக புகைப்பட தினம் ஆண்டு தோறும் ஆகஸ்ட் 19-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மற்றும் சென்னை புகைப்பட சொசைட்டி சார்பில் வடபழனி மெட்ரோ ரெயில் நிலையத்தில் புகைப்பட கண்காட்சி நேற்று தொடங்கப்பட்டது.