

கம்ப்யூட்டர் சார்ந்த பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஏ.எஸ்.யு.எஸ். நிறுவனம் தற்போது ஆர்.ஓ.ஜி. ஸ்டிரிக்ஸ் என்ற பெயரிலான லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளது.
இதில் 12-வது தலைமுறை இன்டெல்கோர் பிராசஸர்கள் உள்ளன. வாடிக்கையாளர் விரும்பினால் ஏ.எம்.டி. ரைஸன் 6000 சீரிஸ் மொபைல் பிராஸசர் மாடலைத் தேர்வு செய்யலாம். இவை 512 ஜி.பி. மற்றும் 1 டி.பி. நினைவகம் கொண்ட மாடலாக வந்துள்ளன. இவற்றின் விலை சுமார் ரூ.1,06,990.