சிறப்புக் கட்டுரைகள்
சிரியாவில் என்ன நடக்கிறது? - முழு விவரம்
சிரிய அதிபர் பஷிர் அல் அசாத் நாட்டை விட்டு தப்பிச்சென்றார்.
8 Dec 2024 8:17 PM ISTமத்திய கிழக்கில் பதற்றம்... சிரியா அரசை கைப்பற்றும் கிளர்ச்சியாளர்கள்...?
சிரியாவில் உள்ள அலெப்போ மற்றும் ஹமா பகுதிகளை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிய நிலையில், தலைநகர் டமாஸ்கஸ் நோக்கி முன்னேறி வருகின்றனர்.
8 Dec 2024 5:59 AM ISTசர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம்
இந்தியாவில் மாற்றுத் திறனாளிகளின் நலனை மேம்படுத்துவதற்காக மத்திய-மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.
3 Dec 2024 1:32 PM ISTடிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்ற நபர்களுக்கு பைப் வெடிகுண்டு மிரட்டல்... என்ன நடக்கிறது அமெரிக்காவில்?
எலைஸ் ஸ்டெபானிக்கை ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதராக டிரம்ப் அறிவித்த நிலையில், அவருடைய வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
28 Nov 2024 10:54 AM ISTகல்லூரி மாணவியை மாஞ்சோலைக்குள் கடத்தி சென்று... 35 நாட்களில் 5 கொலைகள்; சீரியல் கில்லரின் அதிர்ச்சி பின்னணி
குஜராத்தில் தோழியுடன் மொபைல் போனில் பேசியபடி தனியாக நடந்து சென்ற 19 வயது கல்லூரி மாணவி பின்னர் பலாத்காரம் செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டு உள்ளார்.
27 Nov 2024 11:34 AM ISTஒயின் சலித்து விட்டது; இந்தியாவில் விஸ்கிக்கு மாறி வரும் பெண்கள்...
நாட்டில், விஸ்கி உள்பட ஆடம்பர ரக ஸ்பிரிட் வகை மதுபானங்களை பெண்கள் குடிப்பது என்பது கடந்த 2 ஆண்டுகளில் 25 சதவீதத்தில் இருந்து 40 சதவீதம் அளவுக்கு அதிகரித்து உள்ளது.
17 Nov 2024 1:53 PM ISTஇன்று உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினம்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம்.
14 Nov 2024 5:53 PM ISTஇன்று உலக கருணை தினம்: கருணை உள்ளங்களை போற்றுவோம்..!
உலக கருணை தினம் என்பது சமூகத்தில் நல்ல செயல்களை முன்னிலைப்படுத்துகிறது.
13 Nov 2024 1:44 PM ISTஇன்று தேசிய கல்வி தினம்.. பிரகாசமான எதிர்காலத்திற்கு கல்வி முக்கியம்
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் கல்வியின் முக்கியத்துவத்தை தேசிய கல்வி தினம் எடுத்துரைக்கிறது.
11 Nov 2024 11:59 AM ISTஅமெரிக்கா: வெள்ளை மாளிகையில் உலவும் பேய்...? இணையத்தில் பரவும் அதிர்ச்சி செய்திகள்
18-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட வெள்ளை மாளிகை கட்டிடத்தில், பேய்கள் காணப்படுகின்றன என்றும், இரவு நேரத்தில் மர்ம சப்தம் எழுகிறது என்றும் பல கதைகள் கூறப்பட்டு வருகின்றன.
7 Nov 2024 4:59 AM ISTவாழ்க்கைப் பாதையில் தடைகளா..?
வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் சமாளிக்கும் சமயோசித புத்தியையும் மன தைரியத்தையும் வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
1 Nov 2024 2:57 PM ISTஅழியும் நிலையில் உலகில் 3-ல் ஒரு பங்கு மரங்கள்... ஆய்வில் அதிர்ச்சி தகவல்
கொலம்பியா நாட்டில் நடந்த ஐ.நா.வின் பல்லுயிர் மாநாட்டில், 192 நாடுகளில் உள்ள மரங்கள் அச்சுறுத்தலின் கீழ் உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
29 Oct 2024 10:12 PM IST